Posts

Showing posts from August, 2025

புதையல் தீவு/ காமிக்ஸ்/ ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்

  புதையல் தீவு ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் ( ROBERT LOUIS STEVENSON ) ஸ்காட்லாந்துக்காரர். கி.பி. 1850ல் தோன்றியவர். கவிஞர். பயணக் கட்டுரையாளர். குழந்தைகளுக்காக கதைகள் புனைபவர். புதையல் தீவு ( TREASURE ISLAND) என்ற இவரது காமிக்ஸ் நாவல் குழந்தைகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவற்றுள் இந்நாவலும் ஒன்றாகும். ரா.லூ. ஸ்டீவ் 1894ல் காலமானார். இவரது பிரபலமான படைப்புகள்:- KIDNAPPED, STRANGE CASE OF Dr. JEKYILL & Mr. HYDE, A CHILD'S GARDEN OF VERSES.