புதையல் தீவு/ காமிக்ஸ்/ ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்
புதையல் தீவு
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்
( ROBERT LOUIS STEVENSON )
ஸ்காட்லாந்துக்காரர். கி.பி. 1850ல் தோன்றியவர். கவிஞர். பயணக் கட்டுரையாளர். குழந்தைகளுக்காக கதைகள் புனைபவர். புதையல் தீவு ( TREASURE ISLAND) என்ற இவரது காமிக்ஸ் நாவல் குழந்தைகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவற்றுள் இந்நாவலும் ஒன்றாகும்.
ரா.லூ. ஸ்டீவ் 1894ல் காலமானார்.
இவரது பிரபலமான படைப்புகள்:-
KIDNAPPED,
STRANGE CASE OF Dr. JEKYILL & Mr. HYDE,
A CHILD'S GARDEN OF VERSES.
Comments
Post a Comment